சாலையில் பள்ளங்கள் சரி செய்யப்படுமா?

Update: 2022-07-26 13:16 GMT
கூடலூர் தாலுகா உற்சவயல் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. மேலும் பாலத்தின் இருபுறமும் இன்டெர்லாக் கற்கள் பதிக்கப்பட்ட சாலை அமைக்கப்பட்டது. ஆனால் பாலத்தின் இருபுறமும் சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது.
மேலும் பஸ் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் உண்டாகும் பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராபி, ஒற்றவயல்.

மேலும் செய்திகள்