சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆங்காங்கே சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி இந்த சாலையை சீரமைப்பார்களா?