குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-26 10:12 GMT
மேல்மலையனூர் அருகே தொரப்பாடி கிராமத்திலிருந்து ஈயக்குணம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை பலத்த சேதம் அடைந்து துண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்