குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-25 18:48 GMT

மேல்மலையனூர் அருகே பறையந்தாங்கல்- பழம்பூண்டி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலனில்லை. ஆகவே சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்