சேதமடைந்த சாலை

Update: 2023-09-17 17:22 GMT

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா நரசிங்கம்பட்டியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்