பழுதடைந்த சாலை

Update: 2023-09-17 12:03 GMT
ஊட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னதலை கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலத்தில் இந்த சாலையில் நடந்து கூட செல்ல முடிவதில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த சாலையை புதுப்பிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்