கம்பம் அருகே உள்ள சுக்கங்கள்பட்டி செல்லும் ரோடு சேதமடைந்து கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் தார் சாலை மண் பாதையாக மாறியுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். அந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.