ஈரோடு ஈஸ்வரன் கோவிலையொட்டி உள்ள வடக்கு ஈஸ்வரன் கோவில் வீதி மோசமாக காணப்படுகிறது. குண்டும், குழியுமான ரோட்டால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். தட்டுதடுமாறி சென்று கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?