குண்டும், குழியுமான சாலை

Update: 2023-09-13 11:39 GMT

கரூர் மாவட்டம் மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி பாலப்பட்டிக்கு கரூர் -மணப்பாறை சாலையில் மதுக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து சாலை குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்