பழனி அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள பாரதிநகர் பிரதான சாலையின் நடுவில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.