குண்டும் குழியுமான சாலை

Update: 2022-07-25 14:41 GMT
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து ஆவுடையானூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக மார்க்கெட்டுக்கு அருகில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த சாைலயை பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் தினமும் பயன்படுத்துகின்றனர். ஆகையால் சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்