சேதமடைந்த சாலை

Update: 2023-09-06 18:26 GMT
புவனகிரி ஒன்றியம் ஆனைவாரி அருகே நெல்லிக்கொல்லை-துறிஞ்சிக்கொல்லை சாலை பலத்த சேதமடைந்துள்ளது. சாலை பள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருவதால், அவதி அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. ஆகவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்