சகதிக்காடான சாலை

Update: 2023-09-06 17:34 GMT

நிலக்கோட்டை தாலுகா சித்தர்கள் நத்தத்தில் உள்ள பிரதான சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக அந்த சாலை சகதி காடாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்