சாலையில் குழிகள்

Update: 2022-07-25 14:28 GMT

கோவை ஒண்டிபுதூரில் மேம்பாலம் ஏறும் பகுதியில் சாலையில் ஆங்காங்கே குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே அங்குள்ள குழிகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்