திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய் பேட்டை பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி செல்லும் வழியில் மண் சாலை உள்ளது. மழை நேரங்களில் கல்லூரிக்கு செல்வதற்கு மாணவர்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே, தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.