சாலையில் குழி

Update: 2023-09-06 10:59 GMT
  • whatsapp icon

கோவை இருகூர் ரெயில்வே கிராசிங் பகுதியில் இரட்டை புளியமரம் அருகே சாலையில் பெரிய குழி ஏற்பட்டு உள்ளது. இந்த குழியை மூடாமல் கற்களை போட்டு நிரப்பி வைத்து உள்ளனர். இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. மேலும் நடந்து செல்பவர்களும் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த குழியை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்