சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-25 13:55 GMT

கூடலூர் தாலுகா நாடுகாணியில் இருந்து அட்டி செல்லும் சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மழை வெள்ளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு இரவில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்