குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-25 13:53 GMT

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சின்ன பள்ளிவாசல் தெரு வழியாக கோத்தர் வயலுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் சாலை மிகவும் மோசமாகிவிடும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்