ரோடு சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-03 14:21 GMT

ஈரோடு திரு.வி.க. ரோட்டில் இருந்து ஜான்சி நகர் செல்லும் ரோட்டின் வளைவில் குழி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். உடனே அந்த குழியை மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்