போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2022-07-25 13:47 GMT

ரிஷிவந்தியம் ஒன்றியம் பெரிய பகண்டை ஏந்தல் கிராம இணைப்பு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சீரமப்படுவதோடு, அடிக்கடி விபத்திலும் சிக்கித் தவிக்கின்றனர். இதை தவிா்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்