சேறும், சகதியுமான சாலை

Update: 2023-08-30 16:32 GMT

சேலம் அம்மாபேட்டை காந்தி மைதானம் முதல் புகையிலை மண்டி வரை உள்ள சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லும் போது நடந்து செல்பவர்கள் மீது படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்