வர்ணம் பூசப்படுமா?

Update: 2023-08-30 16:00 GMT

ஜனாதிபதி வந்தபோது, சுப்பாரெட்டியார் சிலையில் இருந்து முதலியார் பேட்டைவரை சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகள்,  மீண்டும்  அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் செல்வோருக்கு வசதியாக அவற்றின் மீது வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

சாலை பழுது