பெங்களூரு ஜீவன் பீமாநகர் 8-வது மெயின் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.