மதுரை மாட்டுதாவணி மீன் மார்கெட்டில் உள்ளே செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.