குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-25 13:12 GMT

கிருஷ்ணகிரி நகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள  பாரதி நகர் பிரதான சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். அப்படி சாலையை பயன்படுத்தினாலும் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்