சாலை அகலப்படுத்தப்படுமா?

Update: 2023-08-30 06:58 GMT

சாலை அகலப்படுத்தப்படுமா?

மருங்கூரில் இருந்து மயிலாடிக்கு செல்லும் குறுகிய சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த சாலையில் ஒரு புறம் ஆறும், மறுபுறம் வயல்வெளியும் உள்ளது. இதனால் சாலையில் போதிய இடவசதி இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன்கருதி போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுவதை தடுக்க சாலையை அகலப்படுத்துவார்களா?.

-நாராயணன், மருங்கூர்.9875347667

மேலும் செய்திகள்