பழனி அருகே உள்ள சிவகிரிப்பட்டி ஊராட்சி திருநகர் பகுதிகளில் பல இடங்களில் சாலை பெயர்ந்து கற்கள் பரவி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளை சீரமைக்க வேண்டும்.