கிருஷ்ணகிரியில் ஆவின் மேம்பாலம் அருகில் சென்னை செல்லும் வாகனங்கள், பெங்களூரு செல்லும் வாகனங்கள், சேலம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சந்திக்க கூடிய பகுதியாக உள்ளன. அந்த இடத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. எனவே அந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.