ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் இருந்து சுற்றி உள்ள கிராமங்களை, ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் சாலை வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?