பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்

Update: 2023-08-27 14:47 GMT
பெங்களூரு சோமசுந்தரபாளையா பகுதியில் 8-வது கிராஸ் அருகே உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதாவது ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்