நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகில் இருந்து ஏர்வாடி, களக்காடு சாலைகள் சந்திக்கும் வளைவான இடத்தில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை, எச்சரிக்கை பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.