ஊட்டியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொைலவில் உள்ள தொட்டபெட்டா செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் அந்த சாலையில் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே பழுதான நிலையில் உள்ள அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.