ராமநத்தம் அருகே ஆவட்டி கூட்டு ரோடு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இப்பணிகள் முழுவதும் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே பணிகளை மீண்டும் தொடங்கி, முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.