வாகனஓட்டிகள் அவதி

Update: 2023-08-23 15:08 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் இருந்து கடைக்குளம் , எம்.எஸ்.புதுக்குடியிருப்பு, மேலச்செல்வனூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்கள் வழியாக ராமேசுவரத்திற்கு சாலை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த சாலை பயணிக்க முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை வசதி