மதுரை வடக்கு வெளிவீதி சாலையில் வக்கீல் புதுத்தெரு முதல் தலைமை அஞ்சலகம் வரை குறுகலான சாலையின் நடுவில் இடைவெளி இல்லாமல் தடுப்பு சுவர் பேரி கார்டர்கள் உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே இதற்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.