திருவள்ளூர் மாவட்டம், மேலூர் அம்மன் கோவிலில் இருந்து மீஞ்சூர் காவல் நிலையம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அடிக்கடி விபத்தும் நடக்கிறது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?