மீண்டும் சாலை ஆக்கிரமிப்பு

Update: 2023-08-16 17:17 GMT

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி புதுச்சேரி நகரின் முக்கிய சாலைகளில் இருந்த நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதனால் சாலைகள் விசாலமாக மாறின. தற்போது மீண்டும் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை நிரந்தரமாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது