ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வரக்கூடிய தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாகும். இங்கு சூளகிரி- குருபரப்பள்ளி இடையே மேலுமலை அமைந்துள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும், உயிர் இழப்புகளும் நடக்கின்றன. எனவே அந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்பவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.