திருவள்ளூருக்கும் காக்களூருக்கும் இடையே இருக்கும் பாதாள சிவன்கோவில் அருகே உள்ள நடைமேடையை செடி கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பூச்சிகள் தொல்லை அதிகரிப்பதோடு நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?