சாலை சீரமைக்கப்படுமா?
திருப்பூர் காங்கயம் சாலை ஆர்.வி.ஈ. லே-அவுட் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டு பின்னர் மூடப்பட்டுள்ளது. ஆனால் தோண்டப்பட்ட சாலை இன்னும் சீரமைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.
-திரவியம், திருப்பூர்.
8775647874