தார்சாலை வசதி கிடைக்குமா?

Update: 2023-08-16 15:13 GMT

கொடைக்கானல் தாலுகா கே.சி.பட்டி ஊராட்சி கள்ளக்கிணறு கிராமத்தில் இருந்து குப்பம்மாள்பட்டி வரை 2½ கி.மீ. தூரத்துக்கு பாதை உள்ளது. அதில் 1 கி.மீ. தூரம் மட்டுமே தார்சாலை அமைக்கப்பட்டு இருப்பதால், மீதமுள்ள 1½ கி.மீ. தூர பாதை குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு மோசமாக மாறிவிடுகிறது. கிராம மக்களின் நலன்கருதி தார்சாலை வசதி செய்து தரவேண்டும்.

மேலும் செய்திகள்