ஜனாதிபதி வருகையையொட்டி புதுவை - கடலூர் சாலையில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. இதனால் வாகனங்கள் எந்த தடையும் இன்றி அதிவேகமாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே அகற்றப்பட்ட இடங்களில் வேகத்தடைகளை விரைவில் அமைக்கவேண்டும்.