பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளை செல்லம் வழியில் வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த பாலத்தை இணைக்கும் சாலைகள் பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாகவம் மழை காலங்களில் சேறும் சகதியாக உள்ளதால் இவ்வழியாக செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே குண்டும் குழியுமாக உள்ள மேற்கண்ட சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?