விபத்து அபாயம்

Update: 2023-08-13 10:46 GMT

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சாலையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. இது தவிர சாலையில் செல்பவர்களை கால்நடைகள் தாக்கும் நிலை உள்ளது. எனவே சாலையில் கால்நடைகளை சுற்றித்திரியவிடும் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்