சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-08-09 13:49 GMT

செங்கல்பட்டு, மேற்கு தாம்பரம் சண்முகம் ரோடு புது மார்க்கெட் அருகில் உள்ள சாலை கடந்த பல மாதங்களாக போடபடாமல் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள்

மேலும் செய்திகள்