விபத்து அபாயம்

Update: 2023-08-09 06:44 GMT

விபத்து அபாயம்

கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அச்சங்குளம் பகுதியில் உயரமான நாவல் மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் அடிக்கடி முறிந்து கீழே விழுகின்றன. இதனால் முன்பு ஒருவர் பலியாகி உள்ளார். எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையின் குறுக்காக உள்ள நாவல் மர கிளைகளை வெட்டி அகற்றி விபத்து அபாயத்தை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்