பழனி அருகே உள்ள பாலசமுத்திரத்தில் இருந்து பாலாறு அணைப்பகுதி செல்லும் சாலை பல இடங்களில் சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி தொடர் விபத்துக்கள் அரங்கேறி வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.