கடமலைக்குண்டு முதல் குமணன்தொழு வரையிலான சுமார் 10 கிலோ மீட்டர் சாலையின் இரண்டு புறமும் முட்செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதனால் ஒரே நேரத்தில் எதிர் எதிரே வரும் பஸ், லாரி உள்ளிட்ட பெரிய வாகனங்கள் சாலையில் விலகி செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே விபத்துக்கள் ஏற்படும் முன்பு சாலையின் இரண்டு புறமும் உள்ள முட்செசெடிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்