குண்டும், குழியுமான சாலை

Update: 2023-08-06 16:33 GMT

சிவகங்கை மாவட்டம் பனங்குடி ஊராட்சி புதுவளவு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.               

மேலும் செய்திகள்