வேகத்தடை அமைக்கலாமே !

Update: 2023-08-06 15:36 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா புதூர் மாரியம்மன் கோவில் அருகே (தர்மபுரி- ஓசூர்) 4 ரோடு பைபாஸ் சந்திப்பு உள்ளது. இப்பகுதியில் பல்பொருள் அங்காடி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே விபத்துகளை தவிர்க்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்